பழங்குடியின மக்களின் பாரம்பரிய விழா - முட்டைகளை குறிபார்த்த துப்பாக்கி
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் தேங்காய் மற்றும் முட்டைகளை குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் போட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் தேங்காய் மற்றும் முட்டைகளை குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் போட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கொடவா சமூகத்தை சேர்ந்த மக்கள், இன்று படித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இருப்பினும் ஆண்டுதோறும் தங்கள் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் திருவிழாவில் அனைவரும் ஒன்று கூடுவது வழக்கம். அந்த வகையில், இந்த விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Next Story