வீடு கட்டும் கனவு... சூப்பர் திட்டம்... கட்டண விவரங்கள்..? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
தமிழகத்தில் நகரம் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...