காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-07 03:49 GMT
  • குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 18 வயது இளம்பெண்...
  • இரண்டாவது நாளாக தொடரும் மீட்புப்பணி...
  • மயிலாடுதுறையில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவன்...
  • ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் தலை சிக்கியதால் உயிருக்கு போராட்டம்...
  • கர்நாடகாவில் உள்ள தனியார் அரிசி ஆலையின் லோகோவை போலியாக பயன்படுத்தி திண்டுக்கலில் விற்பனை செய்யப்பட்ட 6 டன் அரிசி பறிமுதல்....
  • அரிசி கடை உரிமையாளர்கள், அதிகாரிகள் இடையே 4 மணி நேரம் நீடித்த வாக்குவாதத்தால் பரபரப்பு....
  • மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழக வாயில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது வழக்கு.........
  • மதுரவாயலில் தடையை மீறி பேரணி சென்றதாக தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ் உள்பட 115 பேர் மீதும் வழக்குப்பதிவு....
Tags:    

மேலும் செய்திகள்