கூட்டமாக வந்து பப்பாளி மரத்தை பதம் பார்த்த காட்டு யானை.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Elephant
கூட்டமாக வந்து பப்பாளி மரத்தை பதம் பார்த்த காட்டு யானை.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Elephant
கோவை மாவட்டம் தடாகம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம், வீட்டு வாசலில் இருந்த பப்பாளி மரத்தை பதம் பார்த்தது