மதுரையில் மூடப்பட்ட கடைகள்...வெறிச்சோடி கிடக்கும் சாலைகள் - என்ன காரணம்?

Update: 2025-01-07 05:00 GMT

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் கடையடைப்பு

திரையரங்கம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைப்பு

தலைமை தபால் அலுவலகத்திற்கு வாகனம் மூலம் பேரணியாக செல்லவும் திட்டம்

Tags:    

மேலும் செய்திகள்