``விவசாயத்தை நம்பி வாழ்றோம், எங்களுக்கு வேணாம்..’’ - மக்கள் தொடர் போராட்டம்
Thiruppur | Protest | ``விவசாயத்தை நம்பி வாழ்றோம், எங்களுக்கு வேணாம்..’’ - டயப்பர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு.. மக்கள் தொடர் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதிதாக அமைய உள்ள டயப்பர் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான கள விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரதீஷ்வரன்...