Nellai Fraud அம்புட்டும் கலர் ஜெராக்ஸ்.. தூக்கிவாரிப் போடும் செய்தி.. உஷார் மக்களே!

Update: 2025-03-27 04:15 GMT

நெல்லை மாவட்டத்தில் 75 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை கிரிப்டோ கரன்சியாக பெற்றுக் கொண்டு, கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளையில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்து வரும் ஆண்டனி செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை, இசக்கி முத்து ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து, பணத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்