நாய்க்குட்டிகளை கொடூரமாக தூக்கி வீசி சென்ற நபர் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-03-27 04:14 GMT

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாய்க்குட்டிகளை கொடூரமாக தூக்கி வீசி எரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆரோவில் பவுண்டேஷன் என்ற அமைப்பு கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகளை வைத்து பராமரித்து வருகின்றது. அப்பகுதிக்கு பைக்கில் வந்த ஒருவர், கைப்பையில் கொண்டு வந்த நாய்க்குட்டிகளை ஒவ்வொன்றாக வீசி விட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்