கோவை விமான நிலையத்தில் கணவனை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வேறொரு பெண்ணுடன் வெளியே வந்த கணவனை, அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது அவரது கணவர் தன்னுடன் வந்த பெண்ணுடன் புறப்பட்டு சென்றார். அப்போது ஆத்திரமடைந்த பெண், தன்னை தடுக்க முயன்ற நபரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.