எமனை நேருக்கு நேர் பார்த்தவர்..மனுஷன் ஆயுள் கெட்டி போல..பதறவைக்கும் திக் திக் காட்சி

Update: 2025-03-27 04:18 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே விபத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற மின் ஊழியர், நூலிழையில் உயிர் தப்பினார். மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வில்சன் பைக்கில் திரும்பியபோது, மினி பேருந்து பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பிய நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்