சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை..நொடியில் கம்பி நீட்டிய ஆசாமி | Theft | CCTV
சென்னை மடிப்பாக்கத்தில், சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி செய்து சுமார் 13 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்ற டிப்டாப் ஆசாமிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது