பிரபல உணவகத்தில் வழங்கிய சிக்கனில் புழுக்கள் - "5 நாட்கள் கெடு" உணவுத்துறை அதிரடி

Update: 2025-01-05 12:15 GMT

பிரபல உணவகத்தில் வழங்கிய சிக்கனில் புழுக்கள் - "5 நாட்கள் கெடு" உணவுத்துறை அதிரடி

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பிரபல உணவகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர். தயாரிக்கப்பட்ட சிக்கன், சமையல் எண்ணெய், சாஸ் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும், கெட்டுப்போன இறைச்சி உள்ளதா? என்பது குறித்தும், உணவின் தரம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சமையலறை, இறைச்சி சேமிப்பு வரை, உணவு வழங்கும் அறைகளிலும் ஆய்வு நடைபெற்றது. சிக்கனில் புழு இருந்த‌து தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்