#Breaking : ``எனக்கு சுய மரியாதை முக்கியம்..'' கருவறைக்குள் நடந்தது என்ன..? - இளையராஜா பரபரப்பு பதிவு

Update: 2024-12-16 12:32 GMT

வதந்திகளை நம்ப வேண்டாம்- இளையராஜா வேண்டுகோள் என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்- இளையராஜா புகார் "நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை" நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகிறார்கள், இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்- இளையராஜா

Tags:    

மேலும் செய்திகள்