கரணம் தப்பினால் மரணம்..நமக்கே பார்க்க கால் நடுங்கும்..வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-12-16 14:30 GMT

சென்னை மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்ற காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கரணம் தப்பினால் மரணம் என்பதைப்போல தடுப்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மாணவர்கள் அபாயகரமாக கடந்து செல்லும் நிலையில், தரைப்பாலத்தின் அருகே உயர்மட்ட பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்