அசுர வேகத்தில் ஸ்கூட்டி மீது மோதிய வேன்..தூக்கி வீசப்பட்டு சிறுமி துடிதுடித்து பலி | Chennai

Update: 2024-12-16 14:43 GMT

நெய்வேலி டவுன்ஷிப்பில் ஸ்கூட்டியில் மகன் மற்றும் மகளுடன் சென்ற சிலம்பரசி என்பவர் மீது தனியார் தனியார் பள்ளி வாகனம் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி ஜஸ்விகா சிகிச்சை பலனின்றி இறந்தார். சிலம்பரசி மற்றும் அவரது மகன் டேவிட்ராஜ் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்