குடும்ப சண்டையால் விபரீதம்..ஊரே பார்க்க நடந்த அதிர்ச்சி சம்பவம் | Salem

Update: 2024-12-16 13:55 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்