மது பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த `டாஸ்மாக்’ விவகாரம்... வெளியானது உண்மை

Update: 2024-12-16 14:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இரண்டு மதுபான கடைகளில் துளையிட்டு ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமரைப்பாக்கம் பகுதியிலும் மெய்யூர் பகுதியிலும் நடந்த இந்த இரு வேறு திருட்டு சம்பவங்கள் குறித்தும் காவல் துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திய வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்