JUSTIN || தலையில் இறங்கிய கடப்பாரை...ஹெல்மெட்டை உடைத்து பாய்ந்த கொடூரம் - நினைத்து பார்க்க முடியா பயங்கரம்
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தொழிலாளி தலையில் கடப்பாரை பாய்ந்தது.
என்எல்சி அனல் மின் நிலைய இரண்டு விரிவாக்கத்தில் விபத்து.
பீகாரை சேர்ந்த தொழிலாளி சேவாக் (55) என்பவர் தலையில் கடப்பாரை பாய்ந்தது.
ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும் ஹெல்மெட்டை ஓட்டை போட்டு தலையில் கடப்பாரை குத்தியது.
படுகாயம் அடைந்த சேவாக் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து நெய்வேலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.