``கணவன் வேலைய விட சொன்னா வேலைய விடாதீங்க.. புருஷன விட்ருங்க'' -சைலேந்திர பாபு பரபரப்பு பேச்சு

Update: 2025-03-25 03:47 GMT

திருமணத்திற்கு பிறகு கணவர்கள் வேலையை விட்டு விடுமாறு கூறினால், பெண்கள் வேலையை விட்டு விடமால் கணவர்களை விட்டு விட வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்