பொங்கலோ.. பொங்கல்.. பொங்கல் வைத்து Village Girls ஆக மாறிய கல்லூரி மாணவிகள் - களைகட்டிய கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.