கோயிலுக்கு சென்று திரும்பும் போது சோகம் - உடல் சிதறி பலியான ஆந்திர பக்தர்கள்

Update: 2025-03-24 07:12 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பைக்கில் சென்ற பக்தர்கள் இரண்டு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பக்தர்கள் இரண்டு பேர் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க பைக்கில் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி உரசியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது, பின்னால் வந்த கார் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்