ரசித்த சுற்றுலா பயணிகள்..ஒரு நொடி எமனை கண்முன் காட்டிய காட்டு யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காரில் இருந்தவாறு படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் வில்லியம் வழங்கிட கேட்கலாம்...
Next Story