2025-ல் புது அவதாரம் எடுக்கும் மக்கள்...2K கிட்ஸ் செய்யும் நக்கல் வேலை

Update: 2025-01-01 08:35 GMT

2025-ல் புது அவதாரம் எடுக்கும் மக்கள்...2K கிட்ஸ் செய்யும் நக்கல் வேலை - இணையத்தை ஆக்கிரமித்த `இந்த' கேள்வி

  • புத்தாண்டை குதுகலமாக் கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு ரெசல்யூசன்கள் எடுத்தவர்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
  • ஒவ்வொரு ஆண்டும் முடிந்து அடுத்த ஆண்டு தொடங்க உள்ள அந்த கனத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
  • இந்த ஒரு தினத்தைத் தான் உலகில் உள்ள அத்தனை நாடுகளும் கொண்டாடித் தீர்க்கின்றன.
  • நள்ளிரவு 12 மணி அளவில் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கான அந்த நொடியைப் பட்டாசுகள் வெடித்தும், கேக்குகளை ஊட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • கடற்கரை, கோயில் என ஒவ்வொரும் தங்களுக்குப் பிடித்த வழிகளில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்