காலை 9 மணி தலைப்பு செய்திகள் (04-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்ட பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு....
கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து சம்பவத்தில், போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை...
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு விழா மேடையில் மோதல்....
கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்....
அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் என தகவல்...
Next Story