அண்ணா பல்கலை. விவகாரம்... தமிழகத்தில் வெடிக்கும் போராட்டங்கள் - SAC கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-01-04 03:12 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், நல்ல விஷயத்திற்காக நல்லவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்