மூன்று முடிச்சுக்கு தயாரான பிரபல நடிகை..இதயம் நொறுங்கிய ரசிகர்கள் | Tamilcinema
நடிகை சாக்ஷி அகர்வால் தன்னுடைய சிறு வயது நண்பர் நவ்நீத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகர் ரஜினியின் ‘காலா, சுந்தர்.சியின் ‘அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால்,, தனது சிறு வயது நண்பர் நவ்நீத் என்பவரை கரம்பிடித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டதாக கூறப்படும் நிலையில், திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சாக்ஷி அகர்வால் பகிர்ந்துள்ளார்.