#BREAKING || மோசமடையும் சென்னையின் நிலை.. நுரையீரல், இதய நோயாளிகள் ரொம்ப உஷாரா இருங்க..!

x

சென்னையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடரும் கடும் பனிப்பொழிவு - காற்று மாசு அதிகரிப்பு

கடந்த 10 நாட்களில் காற்றின் தரக் குறியீடு இரு மடங்கு மோசம் - மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்