மாணவர்கள் கவனத்திற்கு... அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்... அமைச்சர் சொன்ன அதிரடி செய்தி
வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்சிஇஆர்டி குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.