பயங்கரங்களை அரங்கேற்ற மதுரையை ரத்த வெறியோடு சுற்றிவந்த 7 அரக்கன்கள்

Update: 2025-03-26 03:35 GMT

மதுரையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம்,திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த ரகுமான்கான், ராம்குமார், கரண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்