``என்னது இவன் கொலையாளியா?’’ - மொத்த சிதம்பரம் போலீஸும் ஆடிப்போன அந்த தருணம்

Update: 2025-03-28 03:45 GMT

சிதம்பரத்தில் கொலை செய்துவிட்டு 5 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த நபரை, வேறோரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தபோது போலீசார் கண்டுபிடித்தனர். அம்மாபேட்டையில் சின்னையன் என்பவரின் வீட்டில் திருட முயன்று, அவரை கத்தியால் வெட்டிய கேசவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 2020-ஆம் ஆண்டு நடராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கேசவன் என்பதை போலீசார் கண்டுபிடித்து, அந்த வழக்கிலும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்