``தவறான தகவல்'' - திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்

Update: 2025-03-28 03:37 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரைபடம் தயாரிக்க கோயில் நிதியிலிருந்து 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல் உலாவி வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை முழுவதும் வாமசுந்தரி இன்வெஸ்மென்ட் டெல்லி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ‌பங்களிப்பு மூலம் அவர்களாலேயே நேரடியாக செலவு செய்யப்பட்டு, அவர்களது நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்