வளைவில் எமன்..வீட்டுக்குள் லாரி..துடிக்கும் உயிர்... போராடும் வீரர்கள் - குமரியில் கோர விபத்து
வளைவில் எமன்..வீட்டுக்குள் லாரி..துடிக்கும் உயிர்... போராடும் வீரர்கள் - காலையிலேயே குமரியில் கோர விபத்து
சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து...
அபாயகரமான வளைவில் அதிவேகமாக திரும்பியபோது நிகழ்ந்த அசம்பாவிதம்
கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாழடைந்த வீட்டின் மீது கவிழ்ந்து விபத்து
இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் ஓட்டுநரை மீட்க தீவிர முயற்சி
1 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மீட்புப் பணி...மீட்பதில் சிக்கல்...