காலை 9 மணி தலைப்பு செய்திகள் (03-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
அவிநாசி மேம்பாலத்தில் 18 டன் எடையுள்ள எரிவாயு டேங்கர் கவிழ்ந்ததால், வாயு கசிவு...
எரிவாயு டேங்கரில் இருந்து ஏற்பட்ட வாயு கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்...
சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்து, நான்கு கிலோ மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த போலீசார்...
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திர சிட்டி அருகே, தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்...
பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் நகை கடன் அதிகரித்து பெண்களின் தாலி பறிபோகும் நிலை...
மேற்கு வங்கம் மாநிலத்தில் எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...