குடியரசு தினத்தன்று திரைக்கு வரும் விடாமுயற்சி?

x

குடியரசு தினத்தன்று விடாமுயற்சி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கசிந்துள்ள தகவல் அஜித் ரசிகர்களை நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது...

இப்படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட நிலையில், பிரேக் டவுனைத் தயாரித்த பாராமவுண்ட் நிறுவனம் ரீமேக் உரிமைக்காக 85 கோடி ரூபாய் கேட்கிறதாம். அது விடாமுயற்சி பட பட்ஜெட்டின் பாதி தொகை என்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் வெளிநாட்டு உரிமையை அந்நிறுவனத்துக்கு வழங்கும் முடிவுக்கு லைகா நிறுவனம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஜனவரி 26ம் தேதியே விடாமுயற்சி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்