கோவையை கதிகலங்க விட்ட அபாயம்..ஒட்டுமொத்த உயர் அதிகாரிகளும் ஒரே இடத்தில்.. பதற்றம்.. பரபரப்பு..

x

கோவையில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிவு

கேஸ் டேங்கரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

கேஸ் கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது - காவல் ஆணையர்

விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

8 டன் எடை கொண்ட டேங்கரில் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்