வெயிலுக்கு நடுவே 12 மணி வரை பொளக்க போகும் மழை -வானிலை மையம் தகவல்

Update: 2025-03-21 05:00 GMT

"4 மாவட்டங்களில் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு"/தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மதியம் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்