வயலுக்குள் இறங்கி அட்டகாசம் செய்த காட்டு யானைகள் - விவசாயிகள் வேதனை

Update: 2025-03-24 11:23 GMT

வயலுக்குள் இறங்கி அட்டகாசம் செய்த காட்டு யானைகள் - விவசாயிகள் வேதனை

​வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் உமாசங்கர் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்