கூகுள் பே, போன் பே, பேடிஎம் யூஸ் பண்றீங்களா? - வந்தது புது கட்டுப்பாடுகள்

Update: 2025-03-20 15:32 GMT

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற வங்கி பரிவர்த்தனை செயலிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு - வாடிக்கையாளர்கள் 90 நாட்கள் வரை பயன்படுத்தாத மொபைல் எண்களை மார்ச்.31-ம் தேதிக்குள் நீக்க வங்கிகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு மத்திய அரசு நிர்வகிக்கும் NPCI அமைப்பு உத்தரவு - ஏப்ரல்.1 முதல் வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனையின் போது தங்களது செல்போன் எண்கள் யுபிஐ செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து பரிவர்த்தனையில் ஈடுபடுவது அவசியம்...

Tags:    

மேலும் செய்திகள்