லிப்ட் கேட்டு நின்ற இளைஞர் திடீரென வந்த பைக் தூக்கி வீசிய - பரபரப்பு காட்சி
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சாலையில் சவாரிக்காக காத்திருந்த இளைஞர் மீது பைக் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காசியாபாத்தில் உள்ள VVIP மாலுக்கு வெளியே இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வாகன சவாரி நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த இளைஞர் மீது மோதியதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.