தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்..வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-03-21 12:38 GMT

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம்

23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்

வெளியான முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து இரண்டு ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை அடுத்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்