தமிழகத்தை அதிர வைத்த RTI தகவல்... மதுரையில் என்ன நடக்கிறது..? ஷாக்கில் பொதுமக்கள்
மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்/மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார்/507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக நலத்துறை விளக்கம்
/"குழந்தை திருமணம் நடத்தியதாக 183 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"
/சமூக ஆர்வலர் கேட்ட ஆர்டிஐ கேள்விக்கு சமூக நலத்துறை விளக்கம்/குழந்தை திருமணத்தை தடுக்க மாணவியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை