தமிழகத்தையே உலுக்கிய ரவுடி ஜான் படுகொலையில் அதிர்ச்சி தகவல் - கைதானவர்கள் பின்னணி

Update: 2025-03-21 15:41 GMT

தமிழகத்தையே உலுக்கிய ரவுடி ஜான் படுகொலையில் அதிர்ச்சி தகவல் - கைதானவர்கள் பின்னணி

ரவுடி ஜான் கொலை வழக்கில் கைதானவர்களில் 4 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, காவல்துறையினரை மிரட்டும் தொனியில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பேசிய காட்சியும் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்