அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-03-21 12:35 GMT

நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் - உயர்நீதிமன்றம்/"அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்"/சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/உடனடி அபராதம் விதிக்கலாமே என அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை/அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

Tags:    

மேலும் செய்திகள்