சென்னையில் உள்ள முக்கிய சாலைக்கு இனிமே இவங்க பெரு தான்... பரந்த முக்கிய அறிவிப்பு
சென்னையில் உள்ள முக்கிய சாலைக்கு இனிமே இவங்க பெரு தான்... பரந்த முக்கிய அறிவிப்பு
சென்னையில் இருக்க ஒரு சாலைக்கு,
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை வைக்கிறதுக்கு, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்க அனுமதி கோரப்பட்டிருக்கு.
ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், அவர் வசிக்கும் ஆர்ய கவுடா சாலை அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1வது தெரு இந்த 2ல ஒரு தெருவுக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் சாலைனு பெயர் மாற்றம் செய்ய, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கு...