நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி.. கண்ணீர் விட்டு கதறி துடித்த விவசாயி

Update: 2025-03-21 15:11 GMT

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி.. கண்ணீர் விட்டு கதறி துடித்த விவசாயி

மதுரை அய்யங்கோட்டை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி முளைத்த நெல்மணியுடன் வந்து விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். நெல்கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக கூறி ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயி முருகன் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்