2 அடி கேப்பில் சென்றும் கணவன் மனைவியை அடித்து தூக்கிய ஒரே பைக்..பதை பதைக்கும் சிசிடிவி | Erode

Update: 2025-01-06 03:36 GMT

.2 அடி கேப்பில் சென்றும் கணவன் மனைவியை அடித்து தூக்கிய ஒரே பைக்..பதை பதைக்கும் சிசிடிவி | Erode

ஈரோட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே வந்த தம்பதியர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழையக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம்-பர்வதம் தம்பதியர் சாலையைக் கடக்க முயன்றபோது, விஜி என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக் தம்பதியர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்