தனியே வந்த மூதாட்டியை... கதற கதற... கொடூரம் செய்த அதிர்ச்சி - தி.மலையில் ஷாக்
திருவள்ளூரில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை அருகே சென்னாங்காரணி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மூதாட்டி வந்துள்ளார். இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள சென்னாங்காரணி ஏரிக்கு சென்ற அவரை மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.