பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்

Update: 2025-01-07 15:51 GMT

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னால் பதிவாளர் ராமகிருஷ்ணன், முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் வழங்க முடியாது எனக் கூறி, வரும் 9ஆம் தேதி, ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இது பற்றிய விசாரணை அறிக்கையை 27ஆம் தேதி போலீசார்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதுவரை மனுதாரரை கைது செய்ய தடை விதித்து, வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்