தங்கம் விலையில் ஏற்றமா...மாற்றமா? நிலவரம் என்ன?

Update: 2025-01-07 16:20 GMT

தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட வர்த்தக

செய்திகளை இந்த தொகுப்பு விவரிக்கிறது....

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில்

மாற்றம் எதுவும் இல்லாமல், சவரன் 57 ஆயிரத்து

720 ரூபாயாக தொடர்கிறது. ஒரு கிராம் தங்கம்

7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பு இன்று 6 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 74

காசுகளாக குறைந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,

இன்று 234 புள்ளிகள் அதிகரித்து, 78 ஆயிரத்து

199ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்