லாங் லீவு விட்டா கூட்டமாகும் இடம்.. இப்போ..

Update: 2024-10-31 02:44 GMT

லாங் லீவு விட்டா கூட்டமாகும் இடம்.. இப்போ..

தீபாவளியை யொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்